Header Ads Widget

Kati vachiko enthan anbu manasa song lyrics in tamil

 படம்                 : என் ஜீவன் பாடுது

 இசை               :  இளையராஜா

 பாடியவர்கள் :  ஜானகி, மலேஷியா                                  வாசுதேவன்

 

ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச

தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச

தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

இந்த நேரம்..ம்…..

பொன்னான நேரம் ஓ ..ஓ…

வந்த கல்யாண காலம் ஆ ஆ…

இந்த பொன்னான நேரம் ஓ ..ஓ….

வந்த கல்யாண காலம் ஆ ஆ…

கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச

தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச


பெண்: தனியா தவம் இருந்து...

இந்த ராசாத்தி கேட்டதென்ன

மனம் போல் வரம் கொடுத்து....

இந்த ராசாவும் வந்ததென்ன


ஆண்: கன்னி மலர்களை நான் பறிக்க


பெண்: இன்பக் கலைகளை நான் படிக்க


ஆண்: கற்பு நிலைகளில் நான் பழக


பெண்: அன்பு உறவினில் நான் மயங்க


ஆண்: கொத்து மலரென நீ சிரிக்க நீ சிரிக்க


பெண்: மொட்டு மலர்ந்தது தேன்

கொடுக்க தேன் கொடுக்க



ஆண்: மாறாது இது மாறாது


பெண்: தீராது சுவை தீராது


ஆண்: ஆயிரம் காலமே……


பெண்: கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச

தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

 அந்த சொகத்துக்கு நேரம் உண்டு

இந்த உறவுக்கு சாட்சி உண்டு


ஆண்: தொட்டு தொடர்வது சொந்தமம்மா

தொட்டில் வரை வரும் பந்தமம்மா


பெண்: அன்புக் கரங்களில்

நீ அணைக்க நீ அணைக்க


ஆண்: முத்துச் சரமென நீ சிரிக்க சிரிக்க


பெண்: மாறாது இது மாறாது


ஆண்: தீராது சுவை தீராது..


பெண்: ஆயிரம் காலமே …


ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன்


அன்பு மனச 

பெண்: ஆஹ்..


ஆண்: தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச


பெண்:  இந்த பொன்னான நேரம் ஓ..ஓ..

வந்த கல்யாண காலம் ஓ..ஓ..

இந்த பொன்னான நேரம் ஓ..ஓ..

வந்த கல்யாண காலம் ஓ..ஓ..


ஆண்: கட்டி வச்சிக்கோ எந்தன்

அன்பு மனச


பெண்: ம்ம்.ஹ்..


ஆண்: தொட்டு வச்சிக்கோ உந்தன்

சொந்த மனச

 

பெண்: ஆஹ்..

 கட்டி வச்சிக்கோ எந்தன்

அன்பு மனச 

 

ஆண்: ஏய்….

தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச

 


நன்றி.....

 

Post a Comment

3 Comments