Header Ads Widget

Simple home remedies for hair growth/ homemade hair oil/ natural hair growth

How to grow hair with simple and easy home made oil....

Best homemade hair growth oil. It will give strong and shine. 

Home-made  hair oil for best results


Easy to prepare and really given good results. Hair fall is common problem for everyone. Do you have a problem of increasing hair? You have tried many hair growth oil shampoo and treatment, but still you not satisfied just tried this oil you will get best result. 

Hair oil for hir growth and for strength.. pluck fresh leaves of mehendi, hisbiscus, curry leaves, ponnakanni, drunmstick, karisilankannni, big size gooseberry grind them together extract the juice. With 2 litres of coconut oil boil them until the juices are ouzing out.. you will get a nice aroma.. switch of the flame. Hair oil is ready you can use twice or thrice in a months. It will come one year. you will find a huge difference.. happy hair growth.. hair is the sign of beautiful face.


தேவையான பொà®°ுட்கள்:

  • மருதானி இலை
  • செà®®்பருத்தி இலை
  • கரிவேப்பிலை
  • பொன்னாà®™்கன்னி
  • à®®ுà®°ுà®™்ககீà®°ை
  • கரிசலாà®™்கன்னி
  • காட்டு நெல்லிக்காய்
  • தேà®™்காய் எண்ணெய்
எல்லா பொà®°ுட்களையுà®®் சம அளவில் எடுத்துக் கொள்ளவுà®®் இதனுடன் 2 லிட்டர் இல்லை உங்கள் தேவைக்கேà®±்ப எடுத்துக் கொள்ளவுà®®்.. எண்ணெய்யை à®’à®°ு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவுà®®் இதனுடன் நாà®®் தயாà®°் நிலையில் வைத்துள்ள பொà®°ுட்களை சேà®°்த்து நன்கு கொதிக்க விடவுà®®். சிà®±ிது நேரத்தில் பிசுபிசுப்பான ஆயில் தனியே பிà®°ிவதை காணலாà®®். அதனை வடிக்கட்டி தனியே எடுத்து வைத்து à®®ாதத்தில் இரண்டு அல்லது à®®ூன்à®±ு à®®ுà®±ை உபயோகம் செய்வதன் à®®ூலம் நாà®®் தலை à®®ுடி உதிà®°்வை தடுத்து நல்ல வலிà®®ையான தலை à®®ுடி வளர்ச்சியை பெறலாà®®். 



நல்ல ஆரோக்கியமான தலை à®®ுடி வளர்ச்சியை பெà®°ுவதன் à®®ூலம் à®®ுகம் பொலிவுடன் இருக்குà®®்.






Post a Comment

2 Comments